அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடமிருந்து காலி பணியிட விவரங்கள் பெறப்படும். அதற்கு ஏற்றது போல ஆண்டு அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
முதல்வரின் ரசிகை..! “எம்எல்ஏ சரவணனுக்கு எல்லாம் தெரியுமாமே”.. ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் யார் அந்த மேலிடம்…? பரபரப்பை கிளப்பிய உதயநிதி.. பகீர் அறிக்கை…!!!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ.…
Read moreBreaking: அதிமுகவுடன் இணைகிறதா அமமுக…? “எடப்பாடி பழனிச்சாமிக்கு நிம்மதி அளித்த நியூஸ்”… டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் முதல் முறையாக தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்தியா முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுக கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு…
Read more