திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெள்ளையனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more