மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் 4 பவுன் தங்க நகை, சில வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…
Read more“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!
“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…
Read more