திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்.