விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியாடைந்த குடும்பத்தினர் மாணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…
Read moreஅதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…
Read more