செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ஒன்னாவது உருப்படியான எஃ.ப்.ஐ.ஆர். போடாலாம்லா… சி.எம். டிபார்ட்மெண்ட் இது. முதல்வர் ஸ்டாலினோட டிபார்ட்மெண்ட் தானங்க போலீஸ் துறை…. என்ன எஃ.ப்.ஐ.ஆர். போட்டு வச்சிருக்கீங்க

தென்காசியில, அம்பாசமுத்திரத்தில, ரொம்ப பியூட்டிஃபுல்லா எங்களோட அட்வகேட் டீம் ஆர்க்யூமெண்ட் பண்ணாங்க. இதெல்லாம் எனக்கு  பெரிய அனுபவம். மிக பெரிய அனுபவம்.  லைவ்வாக கோர்ட்ல எப்படி அந்த வாதம், பிரதி வாதம் நடக்கும்ன்னு பார்க்கிறேன்.

அம்பாசமுத்திரத்தில் கோட்ர்டுல வழக்கறிஞர்  ஆர்கியூமெண்ட் பண்றாங்க….  அதுல மெய்ன் பாய்ண்ட் என்னென்னா….. 3ஆம் தேதி நாங்க யாத்திரையை முடிச்சிட்டோம்.  4ஆம் தேதி அனுமதி இல்லைன்னு சம்மன் கொடுக்குறாங்க…

எங்கேயாச்சும் இப்படி நடக்குமா? இதை வச்சி எஃப். ஐ.ஆர் போடுறாங்க… சி.எம். டிபார்ட்மெண்ட் இது.  C.M  உடைய டிபார்ட்மெண்ட்டே இப்படித்தான் இருக்குன்னா…. அப்ப மத்த டிபார்ட்மென்ட் தமிழ்நாட்டில எப்படி இருக்குன்னு பாருங்க? என தெரிவித்தார்.