தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதில் சேர்வதற்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…
Read moreஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!
தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…
Read more