தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டு உள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எதுவாக அலுவலர்கள் செல்போனை தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும். உயிரினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.