தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பக்தர்கள் கவனத்திற்கு…! “1 இல்ல 2 இல்ல மொத்தம் 113″… நாளை ஒரே நாளில் திருச்செந்தூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம்…!!!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 31 மாவட்டங்களில் உள்ள 113 கோவில்களுக்கு…
Read moreதமிழகத்தில் நாளை பொது விடுமுறையா..? தீயாய் பரவும் செய்தி… அரசு அதிரடி விளக்கம்..!!!
தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சரியானதல்ல என்றும் இது ஒரு வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின்…
Read more