தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த், எழுதுபொருள் துணை ஆணையராக சோபனா மற்றும் கைவினை மேம்பாட்டு கழக இயக்குனராக கவிதா ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“ஈரானில் தவிக்கும் தமிழர்கள் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க” தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்…. பதறும் குடும்பங்கள்….!!
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் காரணமாக, ஈரானில் வசிக்கும் மற்றும் அங்கு மீன்பிடி தொழிலுக்காகச் சென்று தவித்து வரும் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு அதிரடியாக அவசர கால…
Read more“அப்படியே மாறிடுச்சு பாருங்க!”… முதல்வர் விஜய் அமரும் இருக்கையில் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றம்.. இதற்கு தானா ?
தமிழக அரசியல் களம் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் முதலமைச்சர் விஜய் தொடர்பான ஒரு சுவாரசியமான புதிய தகவல் தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் பிரத்யேக அலுவலகத்தில் அவர் அமரக்கூடிய…
Read more