தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
Breaking: காலையிலேயே பள்ளிக்கு செல்லும்போது துடிதுடித்து பலியான மாணவர்கள்… அலட்சியத்தால் நடந்த பயங்கர ரயில் விபத்து.. கேட் கீப்பர் சஸ்பெண்ட்…!!!!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…
Read more“மொத்தமாக 20 எலுமிச்சை பழங்களை ரூ.100-க்கு காசு கொடுத்து வாங்கிய இபிஎஸ்”… மகிழ்ச்சியில் சாலையோர வியாபாரி… வைரலாகும் வீடியோ…!!!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, கோவை அருகே உள்ள ஒரு சாலையோர வியாபாரியிடம் அவர் நேரில் சென்று, “100…
Read more