தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
”ரூ.110 கோடியில் இலவச ஆடுகள்” ஊரகப் பெண்களுக்குப் பம்பர் ஆஃபர்…. நிதியமைச்சர் அதிரடி பட்ஜெட் அறிவிப்பு….!!
தமிழக நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), கிராமப்புற மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களின் சுயசார்பு வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் ஒன்றை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் எளிய மகளிரை மையமாகக் கொண்டு “வெற்றி…
Read more”ரூ.10 கோடியில் மாஸ் பிளான்!” திருப்பூர் டெக்ஸ்டைல்ஸுக்கு புது வாழ்வு… நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, ‘இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும்…
Read more