மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1.6 கோடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிலையில் பரிசோதனை முயற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை…. வங்கி கணக்கில் வருகிறது ரூ.1… வெளியான தகவல்…!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more