இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். நட்சத்திர நடிகராக நடித்த நடிகர் மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார். இன்று காலை டப்பிங் மணிய முடித்துவிட்டு காலை 8:30 மணி அளவில் வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரது இல்லம் சாலிகிராமம் அருகே இருக்கிறது. அங்கு மற்ற சடங்குகள் நடைபெ றும் என தெரிகின்றது.
BREAKING: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்…!!
Related Posts
ஹிப் ஹாப் ஆதியின் கலக்கல் காமெடியில்…. “பிடிசார்” படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தில் படு வைரல்…!!!
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் ஒரு நடிகராகவும் இசையமைப்பாராகவும் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் ஹிப்…
Read more“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read more