இயக்குனரும்,  நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். நட்சத்திர நடிகராக நடித்த நடிகர் மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.  இன்று காலை டப்பிங் மணிய முடித்துவிட்டு காலை 8:30 மணி அளவில் வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரது இல்லம் சாலிகிராமம் அருகே இருக்கிறது. அங்கு மற்ற சடங்குகள் நடைபெ றும் என தெரிகின்றது.