
இந்திய கடற்படையில் 350 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக்
காலி பணியிடங்கள் 350
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
வயதுவரம்பு: 18 முதல் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்