இந்திய கடலோர காவல்படையானது Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Indian Coast Guard
பதவி பெயர்: Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver etc
கல்வித்தகுதி: 10 அல்லது 12ஆம் வகுப்பு
சம்பளம்: தகுதிக்கேற்ப மாத ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
கடைசி தேதி: 02.10.2023 மற்றும் 17.10.2023ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது
கூடுதல் விவரம் அறிய: https://indiancoastguard.gov.in/