2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
ஏர்போர்ட்டில் வெடித்த பயங்கரவாதம்..! தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி சூடு… 13 பேர் துடிதுடித்து பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமி பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ராணுவ விமானப்படை தளத்தை இலக்காகக் கொண்டு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமின்’ என்ற தீவிரவாத குழுவினர் நேற்று அதிகாலையில்…
Read more“அதிநவீன பைக்குகள் மோதி அடுத்த கணமே பற்றிய தீ!”.. புகழ்பெற்ற பைக் ரேஸர்கள் இருவர் நடுரோட்டில் கருகிப் பலி.. அந்தத் திக் திக் நிமிடங்கள் வீடியோ..!!
எகிப்து நாட்டின் சர்வதேச கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்தில், அந்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான இருசக்கர வாகன ஓட்டுநர்களான காலித் ஃபாரூக் மற்றும் அனாஸ் அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் எகிப்திய…
Read more