சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பழனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்றம் பழனிக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…
Read more“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more