சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சக்தி வேலையும், சிறுமியையும் தேடி வந்தனர். நேற்று பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்திவேலை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!
Related Posts
Breaking: “சுவாசப் பாதையைச் சுக்குநூறாக சிதைத்த நச்சுப் புகை!”… திருவள்ளூர் தொழிற்சாலை விபத்தில் சிக்கியவர்களின் நிலை… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
திருவள்ளூர் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தின் பின்னணியில், பார்ப்போரையே உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆபத்தான அமோனியா வாயுவை அதிகளவில் சுவாசித்ததே…
Read more“பிழைக்க வந்த இடத்தில் நேர்ந்த பெருங்கொடுமை!”.. அமோனியா நச்சு வாயு கசிவால் 2 ஒடிசா மாநில இளம் பெண்கள் பலி.. உறைந்துபோன சக தொழிலாளர்கள்..!!!!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜீமானி ஜீவாங் மற்றும் 20 வயது இளம் பெண் மாலோதி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறிப்…
Read more