
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Joint Advisor (Plantation) பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பதவி பெயர்: Joint Advisor (Plantation)
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி
சம்பளம்: ரூ.1,25,000/-
வயதுவரம்பு: அதிகபட்சம் 65 வயது
கடைசி தேதி: 06.09.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.nhai.gov.in/ https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt.pdf