தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… 12 துணைத் தேர்வு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more“ரூல்ஸை மீறிட்டீங்க சிஎம் விஜய்!”… மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குப் பெ.சண்முகம் விடுத்த அதிரடி கோரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசுக்கு புதியதொரு அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு…
Read more