தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
“தமிழ்நாட்டில் ஆடு, மாடுகளுக்கு ஓட்டுரிமை”… இது அவமானம் அல்ல வெகுமானம்… ஆடு மாடுகள் முன்னிலையில் சீமான் பரபரப்பு பேச்சு…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான…
Read more“இனி எருமை மாடுன்னு யாரையும் திட்டாதீங்க”… நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்… சீமான் அதிரடி வாக்குறுதி…!!!!

Read more