திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ், தேவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் பிரகாஷுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தட்டடையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read moreகாதல் கசந்தது..! 6 மாசத்துக்கு முன்னாடி பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம்… 5 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற போலீஸ்காரர்.. பெரும் அதிர்ச்சி…!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவலப்படை போலீசாகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும்…
Read more