முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
“நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி!” – தமிழ்நாடு வருகையால் அரசியல் களத்தில் தீயாய் பரவும் எதிர்பார்ப்பு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு வரவுள்ளார். அவரது இந்த திடீர் தமிழ்நாடு வருகை மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும்…
Read moreFLASH: ”நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்” – செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்….!!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச…
Read more