கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…
Read moreஎன்ன எல்லா பக்கமும் லாக் பண்ணிட்டாங்க… எப்படியாவது தப்பிக்கணும்… கூட்டமாக வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பி ஓடிய மான்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
கொடைக்கானலில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. அந்த அணையின் கரைப்பகுதிக்கு வந்த மானை, அங்கு சுற்று திறந்த தெரு நாய்கள் பார்த்து விட்டது. இதையடுத்து மகிழ்ச்சியில் இருந்த அந்த நாய்கள் மானை வேட்டையாட வேண்டும் என்று…
Read more