சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,1600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,645-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.60 குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போடு செம….! தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more