திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“பழனி கோவில்ல ஃபுல்லா பிசினஸ் தான்” கடந்த 5 ஆண்டு கால ஆட்சி பற்றி அமைச்சர் ரமேஷ் உடைத்த பகீர் உண்மை….!!
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆன்மிக நோக்கமே இல்லாமல், முற்றிலும் வியாபார நோக்கத்தோடு கமர்ஷியலாக நடத்தப்பட்டிருப்பது தற்பொழுது நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் அம்பலமாகியுள்ளது. பழனி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஆய்வுப்…
Read more“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…
Read more