கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Breaking: கட்சியில் இருந்து நீக்கம்….. தமிழக அரசியலில் பரபரபப்பு!!
Related Posts
Breaking: 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கணும்…? சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தல்…!!!
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளிகளான முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம், அருண்குமார், பாபு, மணிவண்ணன்,…
Read moreBreaking: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு..!!!
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய…
Read more