கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
Related Posts
வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…
Read moreதலைக்கேறிய மது போதை…! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்… கண்விழித்துப் பார்த்த போது உடைகள் கலைந்து…. பகீர் சம்பவம்….!!
சென்னை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணும் நெருங்கிய தோழிகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 27ஆம் தேதி இரண்டு பெண்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில்…
Read more