சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,570-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.10 அதிகரித்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென குறைந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“இது தற்காலிக கூட்டணி தான்”… தமிழகத்தில் பாஜகவால் வெற்றிபெற முடியாது… பரபரப்பை கிளப்பிய அதிமுக அமைப்புச் செயலாளர்… அதிரும் அரசியல் களம்..!!!!!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்து வரும்…
Read moreகட்சி பிரச்சினையால் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்… இருவரும் மனம் விட்டு பேச வேண்டும்… அப்போதான் தீர்வு கிடைக்கும்… ஜிகே மணி…!!
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் புதிய தலைமை நிலைய குழு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக…
Read more