குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
“அங்க மக்கள் கதறும்போது எனக்கு எதுக்கு பர்த்டே?” கேக்கை அப்படியே திருப்பி அனுப்பச் சொன்ன முதல்வர் விஜய்…. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்….!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளான இன்று, தலைமைச் செயலகத்தில் அவர் கேக் வெட்ட மறுத்துவிட்டதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தலைமைச் செயலகத்திற்கு மிகவும் பிரத்யேகமான ஸ்பெஷல் கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்…
Read more“45 நாட்கள் ஆட்சியில் என்ன பண்ணீங்க?” எந்த சாதனையும் எங்க கண்களுக்கு படல…. புதிய அரசை வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்….!!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அதிரடியாக உரையாற்றினார். புதிய அரசு பொறுப்பேற்று 45 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் இதுவரை எந்தவொரு சாதனையும்…
Read more