தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நமது தட்பவெட்ப நிலைக்கு ஒவ்வாத 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி basset hound, French Bulldog, alaskan mala mute, Siberian husky, keeshond new fontland, Norwegian elkhound, Tibetan mastiff, saint Bernard ஆகிய நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.