யூனியன் வங்கியில் 606 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 23ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.unionbankofindia.co.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பிரிவுகளில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகள் உள்ளன. இதற்கு B.sc, BE, B.Tech, MCE, M.Tech, M.sc கல்வித் தகுதியுடன் முந்தைய பணி அனுபவம் அவசியம். சம்பளம் 36,000 முதல் 89 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.