கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…
Read more“சிறுமியின் இறப்பில் சந்தேகம்….” 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் அதிரடி…!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில்…
Read more