
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் – கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) காலியிடங்கள் – 2,994 (தமிழ்நாட்டில் மட்டும்) . நாடு முழுவதும் 30, 041 காலியிடங்கள்
ஊதியம் – கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – BranchPostmaster BPM) – ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster – ABPM /Dak Sevak) – ரூ. 10,000 முதல் 24,470/- வரை
கல்வித் தகுதி – குறைந்தபட்சம் 10ம் வகுப்பு
வயது வரம்பு – குறைந்தபட்ச வயது 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 23
இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.