கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…
Read moreவருவதாக கூறிய கணவர்….! படுக்கையறையில் மனைவி…. தாயின் கால்களை பிடித்து அழுத 3 வயது மகன்….. பகீர் சம்பவம்….!!
வேலூர் மாவட்டம் ஆசனபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், ஒரு வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். நேற்று ஆனந்தனுக்கு பிறந்தநாள். இதனால் சரண்யா தனது கணவர்…
Read more