கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…
Read moreபங்களாவில் பயங்கர தீ விபத்து….! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு…. பொதுமக்களின் கோரிக்கை….!!
சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி…
Read more