64 வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பப்பட்ட போஸ்ட் கார்டு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளது. பாரிஸிலிருந்து மார்ச் 15 1969 ஆம் வருடம் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டை தல்லாஹஸ்ஸியில் இருந்து ஜூலை 12 2023 என்ற புதிய சீல் வைத்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இந்த தபால் அட்டையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  போர்ட்லாண்டில் வசிக்கும் ஜெசிக்கா மீன்ஸ் என்பவர்கள் வீட்டில் தபால் பெட்டியில் இந்த போஸ்ட் கார்டு இருந்துள்ளது.