SSC ஆனது மத்திய அரசில் 1351 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 16 அதாவது இன்று  மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இன்டர்நெட் மற்றும் வெப்சைட் ஸ்லோவிங் பிரச்சனையை தவிர்ப்பதற்காக இப்போதே விண்ணப்பியுங்கள். அக்டோபர் மாதம் கணினி தேர்வு நடைபெறும் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.