சென்னை உயர்நீதிமன்றத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்: தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர்.
பணியிடங்கள்: 74
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-04-2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 32 வயது வரை
சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.35, 000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து, திறன் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in/recruitment