ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
தயவுசெய்து எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்… நீதியில் பாருங்கள்… உச்ச நீதிமன்றம் நீதிபதி பேச்சு..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோவில் தொடர்பான வழக்கு ஒன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் ஆகியோர் வாதாடினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் எனது சொல்லை கேட்பதில்லை.…
Read moreநீங்க நெஞ்சுல அடிச்சிட்டு அழுதாலும்..! ” டிரம்பின் காலக்கெடுவுக்கு பிரதமர் மோடி அடிபணிவார்”… பியூஸ் கோயல் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்..!!!
அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா கையெழுத்திடப்போவதில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்ததைக் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக…
Read more