
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் துறை
பதவி பெயர்: Staff Car Driver (Ordinary Grade)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
வயதுவரம்பு: அதிகபட்சம் 56
கடைசி தேதி: 15.09.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.indiapost.gov.in