தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: அஞ்சல் துறை

பணியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ..24470 வரை

வயதுவரம்பு: 18 முதல் 40 வயது

கடைசி தேதி: 23.08.2023

கூடுதல் விவரங்களுக்கு: அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.