தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ், காவல்துறையில் காலியாக உள்ள காவலர், சிறை வார்டன், தீயணைப்புவீரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,359 காலியிடங்கள் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Uniformed Services Recruitment Board

பதவி பெயர்: Constable, Jail Warder & Firemen Posts

கல்வித்தகுதி: 10th Standard/SSLC

சம்பளம்: Rs.18200 – 67100

வயதுவரம்பு: 28 – 37 Years

கடைசி தேதி: 17.09.2023

கூடுதல் விவரம் அறிய: https://tnusrb.tn.gov.in