AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024. விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் 130 ஓட்டுநர், மற்றும் 292 கைவினைஞர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: AI விமானநிலைய சேவைகள் நிறுவனம்
பணியின் பெயர்: பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர், கைவினைஞர்/ கைவினைப் பெண்.
பணியிடங்கள்: 422
விண்ணப்பிக்க கடைசி தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 28 வயது வரை
சம்பளம்: ரூ.22,530 முதல் ரூ.24,960 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் தேவையான தேர்வுகள் மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.aiasl.in/resources/Recruitment