ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் அருந்ததி நாயர் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற பம்பர் ஆப்பரை படத்தின் தயாரிப்பாளர் கேயார் அறிவித்துள்ளார். சின்ன படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது. எனவே படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த அதிரடி ஆஃபர் என அவர் அறிவித்துள்ளார்.