பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம் தோறும் புது விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. மிருகங்கள் எப்படி இருந்தாலும் சிலர் அதனுடன் பாசமாக பழகுவார்கள். அந்த மிருகம் தாக்கும் பட்சத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் கடுமையாக நடந்து கொள்வார்கள். மனிதர்கள் என்னதான் செய்தாலும் சேட்டைத்தனத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு மிருகம் தான் மனித குரங்கு.

இவை பார்ப்பதற்கு மனிதர்கள் உருவில் இருப்பதால் இதனால் குறைகளும் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும். அதன்படி மனித குரங்கு ஒன்றுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமாகி வந்தது. அந்தக் குரங்கிடம் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளது. அதே சமயம் குரங்கு சில்மிஷம் செய்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/Crhtcq7IUil/?utm_source=ig_web_copy_link