பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 1025 பணியிடங்களுக்கு CA, MBA, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 21 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு; ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இணையதளம்: https://www.pnbindia.in/