ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக வி ஐ நிறுவனம் சூப்பர் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி 475 திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா, வரம் பெற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக 2ஜிபி டேட்டா மற்றும் விஐ மூவி அண்ட் டிவி, பிங் ஆல் நைட், டேட்டா டிலைட் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்குபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.